பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 புதினமிம் அவரது வாழ்க்கையின் மறுபதிப்பாக அமைந் துள்ளது. இவரது படைப்புக்களில் திறனாய்வாளர்களின கடுமையான தாக்குதலுக்கு இரையான கதையம்சங்களை கொண்ட புதினங்கள 'சப்தங்கள் மரணததிண்டே நிழலில் (மரணத்தின நிழலில்) ஆகிய இரணடுமாகும. படிப்போர்க்கு அநிவருப்பூட்டும வாழ்க்கை நிகழ்ச்சிகள பல இவற்றில் இடம பெறறுள்ளதே இதற்குக் காரணம். அதிலும் மிக மோசமான, கீழ்த்தர உணர்ச்சியூட்டும அருவருப்பு இலக்கியம் எனறு சிலரால் வர்ணிக்கப்படும புதினமான 'சப்தங்கள் மனித வாழ்ககையை மூடி மறைத் திருக்கும் தீயுணர்வுகளின் முகததி திரையை துணிவோடு கிழிததெறிநது உண்மையை உள்ளபடி உணர்த்தும வகை யில் இப்புதினம் படைக்கப்பட்டுள்ளது. தீய உணர்ச்சி களின் முனைப்பால் சீர்கேடடைநது வரும ஒரு தலை முறையின் உண்மை வரலாறாகவே அது அமைந்துள்ளது மலையாள இலக்கிய உலகில் முதன் முதலாக வார ஏடுகளில் தொடர்கதை எழுதிய பெருமை பiர் அவர் களையே சாரும் 'ஆ ைவாரியும் பொன் குரிசும் "ஸ்தலத் தே ப்ரதான தில்யன் (உளளுா பெரியமனிதன்) அம்மா' ப்ரேம லேகனம் (காதல் கடிதம்) முதலியவைகள் இவற் றுள குறிப்பிடத் தககவைகளாகும ஒரு சில கதாபாத்திரங் களைக் கொண்ட இக்கதைகளை இயக்குவது மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சமாகும் இரண்டே கதா பாததிரங்களைக் கொண்டு சுவைபடப் பின்னப்பட்ட குறுநாவலாகும் பால்ய கால சகி". முதிய தலைமுறையின் முன மொழியறியா தருதலை யாகவும் புரியாத புதிராகவும இளம் சந்ததியினரிடையே எழுத்துலக முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திக ழும் பoர் மலையாள புத்திலக்கிய வரலாற்றில் ஒளிமய மான அத்தியாயங்களை உருவாக்கியவர் என்பது மட்டும் மறுக்க முடியாத உணமையாகும்.