பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 மகாகவி காளிதாசரின் கவிதைத் திறனையும் கலை யுணர்வையும் அவரது படைப்புகளுள் நீக்கமற நிறைந் திருககும மனிதாபிமான பேருணர்ச்சிகளையும் இனிது விளக்கவல்ல முறையில் இவர் உரை எழுதியுள்ள குமார சம்பவம் மேக சந்தேசம் முதலிய நூல்கள் இலக்கிய உலகால் இன்றும் பெரிதும் போற்றப்படுகின்றன. "ராஜாங்கணம் (அரசவை) என்ற நூலின்கண் காணப்படும் 'நளினி சிந்தா விஸ்தாயபா கீதா முதலிய கவிதைகளைப் பற்றிய திறனாய்வுகள் இவரது நுணமான நுழைபுலமிக்க ஆராய்ச்சித் திறனுக்கு அரிய சான்று களாக உள்ளன சாகித்திய சலலாபம் "கைவிளக்கு" போன்ற படைப்புககளும தரமான திறனாய்வு நூல் களாக கற்றறறிந்தோரால் போற்றப்படுகின்றன. ஆற்றெழுக்குப் போன்ற தங்கு தடையற்ற இவரது உரை நடை இனிமையும் எளிமையும் கொண்டது. எந்தக கருததையும் தெளிவாகப் புலப்படுததும் ஆற்றல்மிகக இவரது தடை படிப்போர் உள்ளத்தில் பசுமரததாணி போல பதிந்துவிடுகிறது. இவாது உரைநடை மக்களிடை யே பெரும் செல்வாக்குப் பெறறிருப்பது போன்றே "உரைநடை பற்றி இவர் எழுதியுள்ள மலையாள உரை நடை" என்ற நூலும் மலையாள உலகில புகழ்பெற்ற படைப்பாக உள்ளது மலையாள மொழியின உரைநடை வளர்ச்சிப் போக்குகளை எடுத்துக் காட்டும்.ஒரே நூல் இதுவே யாகும. மொழி இயலில் பேரார்வம் மிக்கவர் மாரார் தென் வடமொழிகளில் பண்புக் கூறுகளை நன்கு ஆராய்ந்து “வரித சில்பும்' எனும் பெயரில் ஒரு நூலை வெளியிட்டுள் ளார் மற்றும் இவரது கட்டுரைகள் பலவும் நூல் வடிவில் வெளிவந்துள்ளன பதினஞ்சு உபந்நியாசங்கள் (பதி