பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243 நூலுக்கு இவர் வழங்கியுள்ள அணிந்துரையும் கோவிந்தப் பிள்ளை எனபார் வெளியிட்ட பாஷா சரித்ரம்' எனும் நூலுக்கு எழுதியுள்ள அணிந்துரையும் இவரது மொழி வரலாற்றுப் புலமைக்குச் சிறந்த எடுததுக்காட்டுகளாகும். முப்பதுக்கு மேற்பட்ட உரைகளும் எழுதி வெளி பிட்டுள்ள இவர் மாணவர்களுக்கென பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். 'ஆட்ட கதகள்' (கதகளிக் கதைகள்) 'துளளலகள்' 'கிருஷ்ண கத' 'அத்யாத்ம ராமாயண' மகாபாரத ஆகியவற்றின பகுதிகள் சில வற்றைத் தொகுத்து உரையுடன் வெளியிட்டுள்ளார். இவை கடின தடையிலான மலையாள இலக்கியங்களை யும் வடமொழி இலக்கியங்களையும் எளிதில் புரிநது கொள்ள உதவுவதோடு பழைய மலையாள கடின நடை இன்றைய எளிய நடை இலச்கியத்திறகும் வடமொழி மலையாள இலக்கியத்திற்குமிடையே இணைப்புப் பால மாகவும் விளங்குகினறன. மாணவர்களுக்கான பல இலக் கண நூல்களை எழுதி வெளியிட்டுள்ள இவர் 'சாகிததிய விலாசம்' என்ற கவிதைத தொகுப்பையும் ருக்மணி ஸ்வயம்வரம்’ என்ற நாடகத்தையும் மலஞ்செருவிலே பூதம் (மலைச்சாரல் பூதம்) என்ற புதினததையும் "ரசிகன் கதகள்' என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளி யிட்டுள்ளார். இவரது இலக்கியத் தொண்டின் சிகரமாக இனறு விளங்கிவரும் 'சாகித்திய பரிஷத் வளர்ச்சிக்காக இவர் அரும்பாடுபட்டு வந்துள்ளார் ஒரு சமயம் பரிஷத்திற்கேற் பட்ட பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க தன் மனைவி யின் நகைகளை விற்றிருக்கிறார் என்றால் அதன் மாட்டு இவருக்குள்ள ஆர்வததை என்னென்பது! இவரது தொண்டு இத்தோடு நிற்கவில்லை பரிஷத் தின் சார்பில் வெளிவந்த பரிஷத் த்ரைமாசிகம் என்ற