பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 இவர் இலக்கியத் துறையை மணந்து கொண்டாலும் இவரது உள்ளங் கவர்ந்த காதலியாக அமைந்தது நடன, நாடகக் கலைததுறையே யாகும. பள்ளிப் பருவம் தொட்டே இலக்கியம் போனறு நடன நாடகத துறைகளிலும் அளவுகடந்த ஆர்வமும் ஈடுபாடும உள்ளவராக இருநதார். இளமையிலேயே கதகளி நடனத் துறையில் நிபுணர்களாக விளங்கிய நடன ககாரர்களும மூக்கினமேல் விரலை வைதது வியந்து போற்றும வண்ணம் கதகளி நடனமாடுவதில சிறந்து விளங்கினார். தனக்கென ஆசான் வைதது நடனம கறறுக்கொள்ள தனது வறுமை இடந் தரவிலலையாயினும் நடனம் ஆடும் கலைஞர்களின் அங்க அசைவுகளை, மெய்ப்பாடுகளை, உணர்ச்சிகளை முகதிரைகளாக வெளிப்படுததும முறை களை, பிற நடன நுணுககங்களையெல்லாம் கூர்ந்து கவனித்து ஏகலைவன் நிலையில அவைகளை மான சீக மாகக் கற்றுத் தேர்ந்தார். இளமையிலே அத்துறையிலும் நிறைபுலமை பெற்று கதகளி நிபுணர்களை வியப்பிலாழ்த் தினார். நடனத்துறை போனறே நாடகத்துறையும இவரைத் தன வயப்படுத்திக கொணடது. இவரது நடிப் பாற்றலைக் கணட திரைப்படத தயாரிப்பாளர்கள் இரு முறை இவரைக் கதாநாயகனாக வைத்துப் படமெடுக்க முயன றனர். எதிர்பாராத சில காரணங்களால் அவர்தம் எண்ணம் ஈடேறாமலே போய்விட்டது. சுமார் ஐம்பதுக்கு மேற்பட். நூலகளை எழுதி யுள்ள டாக்டர் நாயர் அவர்கள் தம் முதல் நூலை 1947ஆம் ஆண்டில் வெளியிட்டார். ஞான் கணட ஸாஹித்தியக்காரனமார்' எனும இந்நூல் அக்காலத்தில் உயிரோடு வாழ்நது வநத புகழ் பெறற கவிஞர் பெரு மக்களாகிய உள்ளுர், வளளத்தோல்,ஜி. சங்கர குறுபுபு, எம.பி. பால், ஏ. பாலகிருஷ்ண பிள்ண்ள, பேராசிரியா ஜோசஃப் முணடசேரி, சங்ங்மபுழா போன்ற மலையாள எழுத்துலக மேதைகளின் இலக்கியத் திறனை அவர்தம் படைப்பு வழி ஆராயும் கட்டுரைகளின தொகுப்பாகும. அப்போது சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த