பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259 "ஜெய கேரளம்' எனும் வார இதழில் வெளிவந்த கட்டுரை களின் தொகுப்பே இந்நூல். காய்தல் உவத்தலின்றி ஒரு நிலைமையில் மேற்கண்ட கவிஞர்கள் எழுத்தாளர்களின் குறை நிறைகளை ஆராயும் இந்நூல் மலையாள மக்களி டையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தாங்கள் வாழும் நாட்களிலேயே தங்கள் எழுத்தின் குறை நிறைகளைச் சுட்டும் இந்நூலை அவர்களும் வரவேற்றுப் போற்றியது இங்கு குறிப்பிடத் தககதாகும. இவர் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளையும இலக்கியப் படைப்புக் களையும் கருத்துான ஹிக் கற்றார். அவைகளைப் படிக்கும் போது ஏற்பட்ட உணர்வுகளையும் அனுபவங்களையும் அடிப்படையாகக் கொணடு கட்டுரைகள் பலவற்றை எழுதினார். பி. ற் கால த் தி ல் அவைகளையெல்லாம் தொகுத்து கலா சிந்தகள்’ (கலைச் சிந்தனைகள்) எனும் தலைப்பில் நூல் வடிவில் வெளியிட்டுள்ளார் இந்நூல் பின்னர் பி.ஏ. வகுப்புகளுக்குப் பாட நூலாகவும் அமைந் தது. இதே போக்கில வேறு சில நூல்களையும் வெளி யிட்டுளளாா. அவைகளும் நர்ம்ம சல்லாபம்', 'சம்ஸ்கார கேதாரம், "விசார மஞ்சரி, சரியும் தெற்றும் முதலியன முக்கியமானவைகளாகும். இவரது மலையாள மொழிப் புலமைக்கும் ஆற்றலுக் கும் கட்டியங்கூறும் மற்றொரு சாதனை டாக்டர் ரா.பி சேதுப்பிள்ளை அவர்களோடு இணைந்து திராவிட மொழி மரபுகளைப் பற்றிக் கூறும் அகராதியை தொகுத்த தாகும். இத் தொகுப்பிற்காக ஆயிரக்கணக்கான மலையாளச் சொறகளைத் தொகுததுக் கொடுத்து உதவியுள்ளார். இச்சொல் தொகுப்பின்போதுதான் இவரது பார்வை தமிழ் இலக்கியத்தின்பால் திரும்பியது. இத்திருப்பு முனைக்குக் காரணம் டாக்டர் ரா.பி.சே. அவர்களின