பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சரிததிர நாடகங்களைப் படைப்பதில் வல்லவர் ஸம் ஸ்ர் ஆவார். சுமார் 25 வரலாற்று நாடகங்களை எழுதிக் குவித்துள்ள இவர் கற்பனை மெருகோடு வரலாற்றுச் செய்திகளைக் கொடுப்பதில் பெருநதிறன் மிக்கவராக விளங்குகிறார். அண்மைக் காலத்தில் முழுநீள நாடகங்களைக் காட்டி லும ஓரங்க நாடகங்களே மக்களின கவனத்தைக் கவர்ந் துள்ளன. காலக்குறைவு, நகைச்சுவை, தெளிவான சமபவங்கள், நாடகததை நடத்திச் செல்வதில் புதிய பாணி இவையெலலாம ஒரங்க நாடகததிற்கு மிகுந்த செலவாக்கைத தேடிக் கொடுத்துள்ளன. இன்றைய வெற்றிகரமான நாடகாசிரியர்களில இளைய தலைமுறையில் குறிப்பிடத் தக்கவர்கள் கிரிஷ் கர்னாட், லங்கேஷ், சந்திரகாந்த், குஸனுார் ஆவர். இலக்கியத் திறனாய்வைப் பொறுததவரை பிற தெனனக மொழிகளைப் போன்றே கன்னடத்திலும் நனகு வளர்ந்துள்ள ஒரு துறையாகும். தொடக்கத்தில் இத் துறைககு ராஜபாட்டை அமைத்த பெருமை பூரீ, மாஸ்தி, டி.வி.ஜி. போன்றோரைச் சாரும்.துரிதமான வளர்ச்சிக்கு வழிவகுத்த பெருமை பேந்த்ரே, குவெம்பு.எஸ்.வி. ரங் கணணா, கோகக், ஆர்.எஸ் முகளி போேைறாரைச் சாரும் இலக்கியக் கொள்கைகளைப் பற்றியும் திறனாய்வுக் கலையின் பல்வேறு கூறுகளைப் பற்றியும் மாஸ்தி எழுதிய ‘சாஹித்ய மிகச் சிறந்த திறனாய்வுக் கலை நூலாக மதிக்கப்படுகின்றது. டி வி ஜி யின சாஹித்ய சக்தி' பேந்த்ரேயின் சாகித்யமத்து விமரிசெ" கோகக்கின் "இந்தின கன்னட காவ்யத கொத்து குரிகளு' என்ற நூலும் இன்றைய கன்னட திறனாய்வுக்கலையின்