பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 வளர்ச்சிக்கு கட்டியங் கூறும் சிறந்த விமர்சன நூல்களாக விளங்குகின்றன. கலிதை இலக்கியத் திறனாய்வோடு கனனட கவிதை களின் பெருஞசிறப்புக் கூறுகளுள் ஒனறான சநத வரலாற் றை சிறப்புற விமர்சிக்கும் நூலாக டி. எஸ் கார்க்கி எழுதிய கணனட சந்தோவிஹாஸவு விளங்குகிறது கர்நாடக மாநிலத்தின் பாரமபரிய நாட் டிய நாடக மான யrகான'த்திற்கு மீண்டும் புத்துயிரூட்டி வளர்தத பெருமை முழுக்க முழுக்க சிவராம காரந்த அவர்களையே சாரும். அதன பல்வேறு சிறம்பம்சங்களை லியக்கத்தக்க வகையில் விமர்சிக்கும் நூலாக யrகான பயலாட்ட" என்ற நூலை எழுதியளித்துள்ளார் காரந்த் அவர்கள். எனினும் பிற தெனனக மொழிகளில் பெருமளவில் வெளி வந்துள்ள-வெளி வந்து கொணடிருக்கும திறனாய் வுக்கலை நூல்களின் பெருக்கத்தோடு இணைத்துப் பார்க் கும்போது கன்னட திறனாய்வுக்கலைததுறை சறறுப் பின் தங்கியுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதே போன்று பயண இலக்கிய நூல்களில், தமிழ், மலையாளம் போன்ற பிற தென்னக மொழிகளில் உள்ள தைவிட குறைவான அளவிலேயே கன்னடத்தில் பயண நூல்கள் வெளியாகியுள்ளன. சிறுவர் இலக்கியங்களும். அறிவியல் படைப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் கன்னட மொழியில் எழுதப் பட்டுள்ளன. கன்னட மொழி, இலக்கியம் நீண்டகால வரலாற்றுச் சிறப்பைப் பெற்றுள்ளது போன்றே புதிய புதிய சிந்தனை களுக்கும் போக்குகளுக்குமேற்ப, காலத்திற்கேற்றவாறு விரைந்து வளர்ந்து வருவதைக் காண முடிகிறது