பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 பெயர்தத மகா பார ஆமே'யாகும் பதினொராம் நூற் றாணடைச் சோந்த இவ்விலக்கியமே தெலுங்கில் எழுந்த முதல் இலக்கியமாகக கருதப்படுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டுவரை சமஸ்கிருதப் பேரி லககியங்களின் மொழிபெயாப்பாகவே தெலுங்கு இலக் கியங்கள் முகிழ்ததன இத்துறையில நன்னையா, திக்கண ணா, எாரப் பிராக ஆகிய மூவரும் அருமபணி யாற்றி தெலுங்கு இலக்கிய வளர்ச்சிக்கு வழிகோலினர் இம்மூவரும் கவித்திரயம' என்ற சொல்லால் அழைக்கப் படுகினறனர். ஆங்கிலேயர் வருகைக்குப் பின் தான் இந்நிலை தளரத் தொடங்கியது மேனாட்டு இலக்கியப் போக்கு படிப்படி பாக தெலுங்கு இலக்கிய உலகில தலைகாட்டவே தெலுங்கு புததிலக்கிய வளர்ச்சி பொலிவு பெறத் தொடங் கியது விடுதலைப் போராட்ட காலம், மக்களுக்குத் தங் கள் மொழி, இலக்கியத்தின் மீது பேரார்வத்தைத் தூணடி பது மக்களிடையே விடுதலை வேட்கையைத தூண்டி, அவர்தம் உணர்ச்சிகளை ஒரு முகப்படுத்த மொழியும் இலக்கியத் துறைகளும் இணையற்ற கருவிகளாக மாறின இதன் விளைவாக பண்டிதர் ஆதிக்கத்தில இருந்த மொழி யும் இலககியமும் மக்களிடையே நெருக்கமுடையவை களாக மாறின விடுதலைக்குப் பிறகு அரசின் அரவணைப் போடு மொழியும் இலக்கியமும் தனக்கென புகிய போக்கு களை பல்வேறு இலக்கியத் துறைகளிலும் உருவாக்கிக் கொண்டு வளரலாயிற்று. இக்கால கட்டத்தில் புராணங்கள், இதிகாசங்கள் இவற்றையே சுற்றிச்சுற்றி வந்த தெலுங்கு இலக்கிய உலகத்தில் சமஸ்கிருதததின் பிடிப்பு பெருமளவில தளர அந்த இடத்தை ஆங்கில இலக்கியம் வலுவாகப் பற்றிக் கொண்டது புதிய கவிதை நடை, புதனம், சிறுகதை,