பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இனறையப போககை எடுத்தியம்புவது மட்டுமே புதுமைக கவிஞரிகளின் போக்கு எனக் கூறவியலாது; நாட்டு வளர்சசக்கு உருவாக வேணடிய ஒருமைப் பாட்டுககு அவா களின் கவிதை புதிய வேகததையும் வலு வையும் ஊட்டத தவறவிலலை. 'உன இதயம் வெவ்வேறு பணபாடுகளின் கூடம் இந்த அரங்கத்தின மேல் கம்பரும் கபீரும், கலந்து கவிதை பாடுவார் ; ஒவ்வொரு இதயத்திலும் ஒவ்வொரு நாளும் அனைதிநதியக் கவியரங்கம் நடக்க வேண்டும்; மனிதனை மனிதன் வீழ்ததும் மதத்தை விட்டு விடுங் கள், மனிதனை மனிதனோடு சேர்க்கும் கவிதை இல்லத் திற்கு வாருங்கள்; இந்தக் கவிதை இல்லம் புஷ்பக விமானம் போன்றது. இதில் எத்தனைப் பேர் பயணம் செய்தாலும் இன னும இடமிருக்கும. எல்லா மொழியினரும் வாருங்கள், நல்ல இதயமே அதில் ஏறுவதற்கு டிக்கெட் போகும் ஆகையினால் ஒன்றாக இருப்போம் ஒனறாகக கேட்போம் கவிதையை மண்ணுலகத்தை சுவர்க்கமாக்கி உலவுவோம்.” இத்தகைய நாட்டின் வலுவான ஒற்றுமைக்கும் முன் னேற்றத்திற்கும் கடடியங்கூறும் உணர்ச்சிக் கவிதைகளை வசன கவிதைகளாக பலர் கொடுத்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் பழைய மரபுக்கு மாறுபடாமல்