பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கணாங்கயிறில்லா காளை மொட்டை மைதானத்தில் ஒடு வது போனறு இலக்கண விதிகளோ வழிவழி வநத மரபு களோ எதையும் பின்பற்றாத நிலையில் சமுதாய விதி களில் சொற் சிலம்பம் ஆடமுனையும் சூரர்கள் இவர்கள். இவ்விருதரப்பினர் கவிதைகளிலும் கருப்பொருளாக அமைவது பெரும்பாலும் மத்தியதர வர்க்க மக்களையும் அடக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் சமுதாயத் தால் காலங்காலமாகத் தாழ்த்தப்பட்டவர்களின அவல வாழ்வையும் கொசகையாகப் படம் பிடித துக்காட்ட முயல்பவைகளாகும் "அப்புடய கவுலு பிரிவுக் கவிஞர்கள் இந்திய நாட் டின் வலிமை, உருவாக வேண்டிய ஒற்றுமை-ஒருமைப் பாட்டின் அவசியததை வலியுறுத்தும போக்கில் தங்கள் சிந்தனையைச் செலுததி வருகினறனர் அதே சமயத்தி "திகம்பர கவுலு பிரிவினர் தனிப்பட்டவர்களைத் திருத் தினால் சமுதாயம் திருந்தி விடும என்பதில் அழுத்தமான தம்பிக்கை கொண்டு தங்கள் கவிதைப் பணிகளை ஆற்றி வருகின்றனர். இவ்வாறு தாங்கள் சமூகத்திற்கு கூற விழையும் கருத்துகளை தாங்கள் விரும்பிய வடிவத்தில் தர முயலும் இப்புதுமைக் கவிஞர்களை மக்கள் பலவேறு மகுடமிடடு அழைககிறார்கள். உரை நடை இலக்கிய வளர்ச்சியில் 1812ஆம் ஆண்டில வெளியிடப்பட்ட நரஹரி கோபாலகிருஷ்ணம்ம செட்டி எழுதிய பூரீ ரங்கராஜ சரித்திரம் எனற சோனாபாய் பரிணயம் என்ற முதல் புதினம் குறிப்பிடத்தக்கதாகும். அளவில் சிறியதாக இருந்த இப்புதினம் முதல் நாவல் எனற சிறப்பினைப் பெற்ற போதிலும் புதினத்துக்குரிய அம்சங்கனோடு வெளிவத்த கந்து கூரி வீரசேலிங்கத்தின்