பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வளர்ச்சியில் வீரேசலிங்கமும் சிலகமர்த்தியும் நல்ல அடிப் படையை அமைத்தவர்கள் என்ற சிறப்புக்குரியோரா கிறார்கள். மேலும், புதின இலக்கிய வெளியீட்டிற்கென தொடங்கப் பட்ட "விஞ்ஞான சந்திரிகா கிரநத மணடல' எனற இலக்கிய வெளியீட்டகமும் இத்துறை வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுளளதெனலாம். இநதிய அரசியல் நிகழ்ச்சிகள் இந்திய விடுதலைப் போராட்ட உணர்வுகளும் பதின இலககிய வளர்ச்சியில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தத தவறவிலலை. விடுதலை வேட்கையைக் கருவாக கொண்டு பல புதினங்கள் எழுந் தன. இவற்றில், கருவில் மட்டுமல்ல உருவிலும் புதுமை பூத்துக் குலுங்கின. இத்தகைய புதினங்களில பெரும் சிறபபுக்குரியதாகக் கருதப்படுவது உன்னவ லட்சுமி நாராயண பநதுலு எழுதிய மாலபல்லி (பறைச்சேரி) என்ற நாவலாகும். அனைத்திந்திய அளவில் எதிரொலித்த இந்தப் புதினததின மற்றொரு சிறப்புத் தன்மை முதன் முதலாக பேச்சு வழக்கு முறையிலேயே உரைநடை அமைந்திருந்ததாகும். இதற்குப்பின் புதிய இலக்கியத் துறையில் அழியா முத்திரை பதித்தவர்களில் விஸ்வநாத சததியநாராயணா, அடபி பாபி ராஜு. குடிபாடி வேங்கடாசலம் போன் றோர் குறிப்பிடததக்கோராவர் இக் காலகட்டத்தில் எழுந்த வரலாற்றுப் புதின இலக்கிய ஆசிரியர்களில் குறிப் பிடததக்கவா நோரி நரசிம்ம சாஸ்திரி ஆவார். நாட்டு விடுதலைக்குச் சற்று முன்னும் பின்னுமாக சிறந்து விளங்கிய நாவலாசிரியர்களில் குறிப்பிடததக்கவர் கள் ராச கொணட விஸ்வநாத சாஸ்திரி, கோபிசந்த், புச்சிபாபு முதலியோராவர். இவர்கள் படைப்புகளின்