பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 கென ஒரு சீரிய இடத்தைப் பெற்றுக் கொண்டவர் கலை யுலக வாழ்வை அடித்தளமாகக் கொண்டு சிறுகதை புனை வதில் வலலவர் அடிவி பாபிராஜு ஆவார். புதினத் துறையைப் போன்றே சிறுகதையுலகிலும் பெண்களின எண்ணிக்கை பாராட்டத்தகக அளவில உள்ளது பெண் சிறுகதை எழுத தாளிகளில் குறிப்பிடத் தக்கவர்கள் கண்பர்.ததி வரலட்சுமியம்ம மாலதி சநதூர், இல்லிந்தலா சரஸ்வதி முதலானோர் குறிப்பிடததக்கவர் éᏯII ITöᏗ JI , நாடகத்துறையும் மற்ற இலக்கியத்துறைகளைப் போல வளர்ச்சி பெறறுள்ள ஒனறாகும. தெலுங்கு நாடக உலகில் தொடக்க காலததில் புராண இதிகாச கதையம் சங்களே நாடக வடிவில எழுதி நடிக்கப்பட்டு வந்தன என்றாலும் பிறகாலத்தில் சமூக நாடகங்கள் பெருமள வில் எழுதப்பட்டன. தெலுங்கு நாடகத்துறை வளர்ச்சிக்கு நாடக சபாக் கள் பேருதவி புரிந்துள்ளன. இவற்றுள் ஆரம்ப காலத்தில் 'சரச விநோதினி சபா' எனற அமைப்பை உருவாக்கி தர் மாவரம் ராமகிருஷ்ண மாச்சார்யலு ஆந்திர நாடகத் தந்தை' எனற சிறப்புக்குரியவராக விளங்குகிறார். நல்ல நடிகராகவும். நாடக எழுத்தாளராகவும் விளங்கி தர்மா வரம் 28 முழு தெலுங்கு நாடகங்களை எழுதி நாடகத் துறையை வளமாககியவர். வேதம் வேங்கடராம சாஸ்திரி பனுகண்டி நரசிம்ம ராவ், டி. கிருஷ்ணமாச்சார்யலு, குரஜாட அப்பா ராவ் போன்றவர் முழுநீள நாடகங்களை எழுதி வெற்றிகரமாக மேடையேற்றிப் பொது மக்களி டையே புகழ்பெற்றவர்கள். விஸ்வநாத சத்திய நாராயணாவின் 'நர்த்தன சாலா" நாடகமும் வேலூரி சநதிசேகரம் எழுதிய காஞ்சன