பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 னர். இன்றும் முனைப்பாக இயங்கி வளமூட்டி வருகின்ற னர். இதன் மூலம் ஒருவரையொருவர் புரிந்து கொள்வது மட்டுமல்லாது இலக்கிய சிறப்புப் கூறுகள் எங்கெங்கு உள்ளதோ அவைகளையெல்லாம் தெலுங்கில் கொண்டு வந்து மொழியையும் இலக்கியத்தையும் செழுமைப் படுத்த முடிகிறது. இப்பணியை இன்னும் எளிதாக்கும் வண்ணம் தென்மொழிகள் புத்தக நிறுவனம், தேசிய புத்தக டிரஸ்ட், சாகித்திய அக்காதெமி போன்ற பல் வேறு அமைப்புகள் கடந்த பல ஆண்டுகளாக முனைத்து உழைத்து வருகின்றன.