பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தளம் என்ற போக்கில் கவிதைகள் இயற்றி வரலானார். தாகூரையே தம் கவிதாவுணர்வின வழிகாட்டியாகப் போற்றும் ஜி. சங்கர குறுப் இயற்கையை மனிதனின் ஆத்மப பிரச்சினைகளோடு தொடர்புபடுத்தி கவிதைகள் புனையலானார். அந்தித தாரகை, தய நட்சத்திரம், செக்கர் வானம், வைகறைப் பொழுது, தவழும் மேகம். அலைமோதும் கடல் ஆகியவற்றை மனிதனின ஆத்மா வோடு நெருங்கிய தொடர்பு கொண்ட குறியீடுகளாக (உருவமாக) அமைத்து தம் கவிதைகளை இயற்றும் தனிததிறமை பெற்றவராகத் திகழ்கிறார். இவ்வாறு மலையாள இலக்கிய உலகில் முதனமுதலாக குறியீட்டு முறையை (Symbolism) அறிமுகப்படுத்தியதோடு அத் துறையில் ஓர் தனித தன்மையையும் இன்று வளர்த்து வரு கிறார். அறிவியலின் வாயிலாக ஆன மீகத்தை நோக்கிச் செல்லும் கவிஞர் புதுப்புது உலகங்களை ஆய்வதில் தனக் குள்ள பேரார்வத்தை 'அம்மாமன் ஆசீர்வதிக்குந்து' (மாமன் ஆசீர்வதிக்கிறார்) என்ற கவிதையின் இரு பாத் திரங்களான உலகமும் சந்திரனும் விஞ்ஞான விளைவு களைக் குறித்த விஞ்ஞான மொழியிலேயே பேசும்படியாக கவிதை அமைத்திருப்பது காலததோடு இணைந்து செல்வதில் இவருக்குள்ள விஞ்ஞான வேட்கையைக் காட்டுகிறது. மிஸ்டிஸம்", "சிம்பாலிஸம் ஆகிய இரண்டும் அவரது கவிதைப் படைப்புக்களின் இரு கண்களாக அமைந்திருந்த போதிலும் இவர் அனறாட வாழ்க்கையின் அம்சங்களையே தம் கவிதை களின் கருவாகத தேர்ந்தெடுத்து அமைக்கிறார். இக்கால அறிவியற்கலையின் பெருவளர்ச்சியையும் அது மனித குலத்தின சிந்தனையிலும் செயலிலும் விளை வித்துள்ள புதுப்புது திருப்பங்களையும் தம் கவிதைகளில் பிரதிபலிக்க ஜி. சங்கர குறுப் துடிக்கிறார். "நிமிஷய' என்ற கவிதைகயில் முன்னேறிச் செல்லும் வாழ்க்கையின