பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.3 ஒவ்வொரு நிமிடமும் எல்லையற்ற தத்துவத்தின் சிறுசிறு துளிகளாக இருப்பதை அழகுற விளக்குகிறார். இத்தகைய அறிவியல், பொருளாதார சிந்தனைகளின் வளர்ச்சிப் போக்கிறகேற்ப கருவை அமைத்துக் கவிதை புனையும் கவிஞர்களின் தொகை மலையாள இலக்கிய உலகில் இன்று வளாந்தே காணப்படுகிறது. ரொமாண்டி ஸத்தின் மையக் கோட்பாடான இலக்கிய நிலக கற்பனை எனற கொள்கைகளெல்லாம் மலையாள இலக்கிய உலகில் இறுை வேரற்ற மரமாக வீழ்ந்து வருகிறது. இலக்கியத் தில் மேட்டுக் குடியினருக்கிருந்த பெருமையும கித்தாப்பும் இன்று வெகுவாகக் குறைநதுவிட்டது. மண்ணிலே புழு வெனப் புரளும் சாதாரண மக்களும் வறுமைப் பேயின் கைகளிலே சிக்கித திணருவோரும் ஒடுக்கப் பட்டவர் களுமே இன்றை கவிதையின் கருப் பொருளாக அமை கிறார்கள். அவர்களைப் பறறியும் உள்ளது உள்ளபடியே ரியலிஸ் பாணியில இலககியம படைக்கவே கவிஞர்கள், எழுத்தாளர்கள பேரார்வம காட்டுகின்றனர். இந்திய விடுதலைக்குப் பின்னர் அரசியலிலும் சமூக வாழ்க்கையிலும் ஏற்பட்ட மாற்றங்கள், அதைத் தொடர்ந்து உருவான பல்வேறு வகையான பிரச்சினை அத்தனையும் சேர்ந்து எழுத்தாளர்களின் சிந்தனையை புதிய கோணங்களில் செலுததத தூண்டியுள்ளன. அதன எதிரொலியை இனறைய மலையாள இலக்கிய உலகின் போக்கில் நனகு காணமுடிகிறது சமூகப் புரட்சிக்கு அறைகூவல் விடுக்கும கெடாமங்கலம் பப்புக்குட்டியின் 'கங்கள் சோதிக்குந்து' (நாங்கள கேள்வி கேடபோம) கவிதையிலும பி. பாஸ்கரன், எம். பி. அப்பன் போன் றோரின் இதமான கவிதைப் படைப்புக்களில் சமூகத்தின் நோயான சமத்துவமினமைப் பேரக்கைத் தகர்க்கத் துடிக் கும் வீராவேசத்தையும காண கிறோம். புறப்பொருள் களைச் சிததரிப்பதன் மூலம் உள்ளுணர்ச்சிகளை வெளிப்