பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 படுத்தும் கவிதைகளை இயற்றுவதில் சிறந்து விளங்கும் பாலா நாரயண நாயரின் படைப்புக்களுள் 'மனுஷ்யன' (மனிதன), "நிாததனன்' (வறியன) போனற கவிதைகள் சிறந்த விளங்குகின்றன. வயலார் ராமவர்மா; ஓ.என் வி. குறுப், அக்கித்தம் ஒளப்பமண்ண, ஒ. எம்.அனுஜன் போன்றவர்களும் குறிப்பிடததக்கவர்களாவர். இன்றைய கவிஞர்களில் குறிப்பிடத்தக்க மற்றொருவர் வைலோப்பிள்ளி பூரீதர மேனன் ஆவார். கவிதைத் துறை யில் தனிப்போக்கைக் கையாளும் இக்கவிஞர் காலததால் மாற்றமுற்று மறைகிற பிரச்சினைகளைக் காட்டிலும் காலததால் அழியாத உண்மைகளையே கருவாக வைத்து கவிதை புனைகிறார். இவரது "அஸ்ஸாம் பணிக்கார்' (அஸ்ஸாம் கூலிக்காரர்கள்) 'ஸஹ்யன்றே மகன்' (மேல மலையின் மகன்), 'மாம்பழம்' போன்ற கவிதைப் படைப்புக்கள் அதற்கு உதாரணங்களாகும். ஒரே சுருதியில் ஒத்து ஊதுகிறவர்களைப்போல ஒரே விதமான கவிதை அமைப்பு முறைகளினின்றும் பெரிதும் மாறுபடட அமைப்பில் புதுக் கவிதைகளை இயறற வேண்டுமெனற வேட்கையால உநதப்பட்டு சோதனை முறையில் புதுககவிதைகளை இயற்ற முனைந்தவர்களுள் குறிப்பிடததக்க ஒருவர் என.வி. கிருஷ்ணவாரியர் ஆவார். காலத்துக்குக் காலம் மலையாள கவிதை அமைப்பில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டே வந்துள்ளன என்றபோதிலும் ஒரு பெருமாறறததுக்கு வழிவகுக்க வேணடுமெனபதே இவர்களின நோக்கம. இப்புதுக் கவிதைத் துறையில் சோதனை செய்து வந்தவருள் குறிப்பிடத்தக்க மற்றொரு வர் இடசேரி கோவிநதன் நாயர். கவிதைக் கட்டுக்கோப் பில் அழகிருக்க வேண்டுமென்பதிலெல்லாம் சிறிதும் அக் கறை இலலாத இவர் இனறைய சமூகப் பிரச்சினைகளை யும் தொழிலாளர்களின வாழ்க்கையே அடித்தளமாகக் கொண்டு கவிதை இயற்றினார். சுருக்கமாகக் கூறினால்