பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மலையாள இலக்கிய உலகைச் செழுமைப்படுத்தி வரு கின்றனர். பாரத விடுதலைக்குப் பின்னர் கவிதை, புதினம், சிறு கதைத் துறைகளைப் போன்றே மலையாள நாடக இலக் கியத் துறையும் பெருவளர்சசியடைந்து வருகிறது. நாட்டு நிலைமைகளை, மக்களது அனறாட-வாழ்க்கை பிரச்னை களை பிற துறைகளைவிட நாடகத் துறைகளின் மூலமே நன்கு பிரதிபலிக்க இயலுமாகையால் அதற்கேற்ற வண் ணம் நாடகங்கள் எழுதப்பட்டு மக்களிடம் செல்வாக்குப் பெற்று வருகின்றன. ஒழுக்கச் சிதைவுக்குக் காரணமான வறுமையும் அடி மைத்தனமும் அகன்று சமத்துவமும் சுதந்திரமும் இணைந்த புததுலகச் சமுதாயத்தை அமைக்கும் வழியாக ஏழை-பணககார ஏற்றத தாழ்வுகளைப் போக்கும் வகை யில் மக்களின சிந்தனை செல்லவே இவ்வுணர்வை வளர்ச் கும் வகையில் பல நாடகங்கள் கடந்த இருபதாண்டு களுக்குள் எழுதப்பட்டுள்ளன. நிலச்சுவான்தார்களுக்கும் ஏழைக் குடியானவர்களுக்குமிடையே எழும் போராட் டங்களை மையமாகக் கொண்ட கே. தாமோதரனின் "பாட்ட பாக்கி ' (குததகைப் பாக்கி) நாடகமும், இட சேரி கோவிந்தன் நாயரின் 'கூடடுக் கிருஷி (கூட்டுப் பண்ணை) நாடகமும் குறிப்பிடத தக்கவைகளாகும். இடசேரி விவசாயத்தில் கூட்டுறவு உருவாவதோடு பல் வேறு சாதி, மதங்களைச் சார்ந்தவர்களிடையேயும் நிலை யான ஒன றுபட்ட நெருக்கம் ஏற்பட வேணடும் என்பதை வலியுறுத்தும் முறையில் தன் நாடகத் தைப் பின்னியுள்ளார். கேசவ தேவின் 'முன்னோட்டு' (முன்னேற்றப் பாதை),தகழியின தோற்றில்ல’’ (தோற்க வில்லை), பொன குன்னம் வர்க்கியின் ஜேதாக்கள்' (வென்றவர்கள்), தோப்பில் பாஸியின் நீங்களென்னெக் கம்யூனிஸ்டாக்கி" (நீங்கள் என்னைக் கம்யூனிஸ்டாக்