பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 யுடன் காததிருக்கும் தகைமையினை உணர்ச்சி பொங்க விளக்குகிறது இந்நூல் மாஸ்தியின கவிதா உணர்வுக்கும் திறமைககும் தக்க உரைகல்லாக அமைந்துள்ளது இக் காவியப ஷேக்ஸ்பியர் நாடகங்கள் சிலவறறையும இவர் கன்னடத்தில் மொழி பெர்த்துள்ளார். இன்றைய கணனட இலக்கிய உலகின் வரலாற்றுப் புதினப படைப்பாசிரியர்களில் முதலிடம் வகிப்பவர் மாஸ்தி தமிழ் நாட்டின வரலாற்றுப் புதினப் பேராசிரியர் 'கல்கி'யைப் போல கனனட உலகில இததுறையில் பெரும் புகழபெற்றவர் இவர் தமது வரலாற்றுப் புதினப் படைப்புகளில் அக்காலத்திய அாணமனைகள சோலைகள அந்தப்புற வாழ்க்கை அரசபோகச் சிறப்பு உப்பரிகை உலலாசம் ஆகியவற்றைச் சித்தரிப்பதிலேயே பெருங் கவனம் செலுததாது அககாலப் பொது மக்களின் வாழ்க் கையை நுணுகி ஆராய்ந்து விளக்குவதிலேயே அதிக ஈடு பாடுள்ளவராகத் தகழ்கிறார் செனன பசவ நாயகாவும் 'சிக்க வீர ராஜேந்திர'வும் இவரது வரலாறறுப் புதின எழுத்தாற்றலுக்குக் கட்டியங்கூறும் படைப்பக்களாகும். பெண்களின் மென்மையான உணர்வுகளை திறமை யோடு வெளிப்படுததும இவர் பெண்ணுலகின் மீது பரிவு மிகக் கொண்டவராவார் அதேபோனற பக்திமான்களி டம் இவர் கொண்டிருக்கும் மதிப்பும் ஈடுபாடும் குறைத்து மதிப்பிடக்கூடியதலல இவரது அமரத்துவப் படைப்பு களுள் ஒன்றான 'சுப்பண்ணா'வில் வரும் சுப்பண்ணா லலிதாம்மா போன்ற பாத்திரங்களை இவர் உருவாக்கி யிருக்கும் பாங்கே மேற்கண்ட இவரது திறமைக்கு ஏற்ற எடுத்துக்காடடு குடும்பச் சூழலும் மனப்போராட்டங் களும் பின்னிப் பிணையப்பட்டிருக்கும் இப்புதினத்தைப் படிப்போர் பெண் குலத்தின் குல விளக்கு லலிதாம்மா' என வாய்விட்டுக் கூறுவர் என்பது திண்ணம்.