பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இடைப்பட்ட நிலப் பகுதியில் வாழும் தென்கரைாப் பகுதி மக்களின் வாழ்க்கையையும் பண்பாட்டையும கரு வாகச் கொண்டுள்ள இப்புதினத்தின் கதை ஒரு தலை முறையின் கதையாக அமையாது மூன்று தலைமுறை களைப் பற்றிய கதையாக அமைநதுள்ளது 1850இல் தொடங்கும் இக்கதை 1940இல் முடிகிறது தான் பிறநத மண்ணின் வாடையை-மக்களின் வறுமை வாழ்வைஅப்படியே படம் பிடிததுக் காட்டுகிறார் காரந்த மூன்று தலைமுறைகளாக அப்பகுதி மக்களின் வாழ்வில் எழுந்த எண்ணறற வாழ்க்கைப் பிரச்சினைகளையும் அப் பிரச்னைகளை அவர்கள் அணுகிய முறைகளையும் அற புதத் திறமையோடு விளக்கியுரைக்கிறார் ஆசிரியர் காரந்த். பதினைந்தாண்டுகட்கு முன்னரே இந்நூலின் ஆங்கில பெயர்ப்பு வெளிவந்துள்ளது சாகித்திய அகாதெமியின முயற்சியால் தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளி லும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுன் ளது. அவரது படைப்பாற்றலுக்குச் சான்று கூறும் மற் றொரு சிறந்த புதினம் பெட்டத ஜீவா (மலை வாழ்க் கை) எனபதாகும் மலைமீது வாழ்ந்துவரும் ஒரு தனி மனிதனின் வாழ்க் கையை புதின வடிவில் சித்தரிக்கிறது இநநூல் ஒரு தனி மனிதனின் வாழக்கையையே ஒரு புதினப் படைப்பாக உருவாக்கிய சிறப்பு போற்றிப் பாராட்டுதற்குரிய ஒன் றாகும். சோம என்ற தாழ்த்தப்பட்டவன ஒருவனின் வாழ்க் கையை அவன் ஆசைகள அச்சங்கள் நம்பிக்கைகள் ஆகிய வற்றை விளக்கும சோமன துடி (சோமனின் துடி) (துடி