பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 | தான் இவரது உதார வைராக்கியா' என்ற நாடகப் படைப்பு. அஸ்வமேத யாகமொனது நடத்த எததகைய சிரமம் உண்டோ அதைவிட அதிகமான சிரமம் ஒரு திருமணத்தை நடத்த ஏற்படுகிறது எனபதை நகைச்சுவையாக அங்கதப் போக்கில் விளககுகிறது அஸ்வமேதா எனற நாடகம வரதட்சணை வழக்கததின் கொடுமைகளை அப்பட்ட மாக விளககுவதன் மூலம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் பெருந்தீங்கை சுடடிக் காட்டித் திருத்த வழி கோலுகிறார் அந்நாடகததில். இன்றைய சூழ்நிலையில் கூட்டுக் குடும்ப முறை என் பது சிறிதும் பொருததமறறது என்பதை உணர்த்துகிறார் 'பிரபஞ்ச பரிபட்டு' எனற அவரது மற்றொரு நாடகத் தில் சாதி சமயம் என்ற குறுகிய எலலைகளையெல்லாம் கடந்த நிலையில் மனிதரெலலோரும் ஒரு குலம் எனற கண்ணோட்டத்தில் மனிதகுல மேனமையையே எண்ணிச் செயல்பட வேணடும் என வலியுறுத்துகிறார். ‘அதிக மாக’ என்ற அவரது மறறொரு நாடகம் பால்ய மணத தி-ைகுழந்தைத திருமணத்தின கொடுமையை சோகத் தின நிழலாட்டமாகச் சித்திரிக்கிறது. முழு நேர நாடகங்கள் மட்டுமல்லாது ஓரங்க நாடகங் கள் பலவற்றையும் எழுதியுள்ளார். அவைகளுள் நிம்தர குமரா சமயத் தர்மா முதலிய ஒரங்க நாடகங்கள் குறிப் பிடததக்கனவாகும். இக்கதைகளின் கரு புராணங்களி லிருந்து எடுசகப்படடபோதிலும் அவை புத்துருவில சித் திரிக்கப்பட்டுள்ளன. நகைச்சுவை கலநத அங்கதப் போக்கு இந்நாடகங்களின் உயிரோட்டமான பனபாக வுள்ளது 6