பக்கம்:இயந்திரவியல் கலைச்சொற்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
A

Abrasion ; உராய்வுத் தேய்வு (21)

Abrasive ; தேய்க்கும் பெரும் (2, 28) தேய்வுப் பொருள், சாணைக்கல் (2,29), கரண்டி (1, 24) சிராய்க்கும் பொருள் (4) சிராய்ப்பி (4) தேய்ப்பான் (4, 12)

Absolute ; தனி, தன்னியல் (2, 24. 29), தனி நிலை (6), சார்பிலா (23)

Absolute scale of temperature Absorption ; முழு வெப்ப அளவீடு (2), உறிஞ்சுதல் (2, 28) உட்கவர்தல் (2, 23, 24) ஈர்த்தல் (24) ஒற்றுதல் (4)


Absorption dynamoter: ஒத்து இயங்களவி (5), உறிஞ்சி இயங்களவி , உறிஞ்சி விசையளவி (1)

Absorptivity : ஒற்ற திரன் (4)

Accelerated : முடுக்கப்பட்ட (12)

Acceleration: முடுக்கம் (4, 23, 25), தீவிரப் படுத்தல் (23) ஊக்குவித்தல், ஊக்குவிசை (9)

Acceleration due to gravity: ஈர்ப்பு முடுக்கம் (23, 25, 26)

Accelerator: முடுக்கி (28)