உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.கோழி. 5.ஆந்தை. 6 வண்டு. (10) கோழி வீட்டில் வளரும் பக்ஷி. ஆண்கோழிக்குச் சே. வல் என்று பெயர். பெண் கோழிக்குப் பெட்டைக்கோழி என்று பெயர். சேவலுக்குக் கொண். டை பெரிதாயிருக்கும். கோழி கூவும். ஆந்தை அவலட்சண மான ஒரு பறவை. மரங்களில் வசிக்கும். பூச்சி புழுக்களைத் தின் னும். ஆந்தைக்குப் பகலில் கண் தெரியாது ஆந்தை அலறும். இது ஒரு சிறு வண்டு வண்டுகளில் பலவகை உண்டு. வண்டு செடிகள் நடுவே பறக்கும் பூவில் உள்ள தேனை உண்ணும். வண்டுரீங்காரம் செய்யும்.