இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
10. பசு. 11. ஆடு, 12.நரி (12) இது ஒரு பசு. பசு பால் கொடுக்கும். பால் வெள்ளை நிறமா- னது பால் ருசியாயிருக்கும். கன்றைக் காணாவிட்- டால் பசு கதறும். ஆடு ஒரு சாதுவான ஐந்து. ஆட்டில் பலவகை உண்டு. வெள்ளாடும் செம்மறி யாடும் சாதாரணமா- னவை. ஆடு தழைகளைத் தின்- னும். 'மேமே' என்று கத்தும். படத்தில் இருப்பது ஒரு நரி. நரி மிகவும் தந்திரம் உள்ளது. அது காட்டில் இருக் கும். சில சமயங்களில் ஊரு- க்குள் வரும். நரி ஊளையிடும்.