பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6. தாமரை. (உணபேதங்கள் தாமரைப்பூ அழகாயிருக்கும். அது குலத் தில் பூக்கும். தாமரையில் இரண்டுவகை உண்டு, ஒன்று செந்தாமரை. மற்ருென்று வெண்டா மரை, செந்தாமரை சிவப்பாயிருக்கும். வெண் டாமரை வெள்ளையா இருக்கும். தாமரைப்பூவின் நடுவே சிமிழ்போல ஒன்று உண்டு. அதற்குப் பொருட்டு என்று பெயர். அது மஞ்சள் நிறமாய் இருக்கும். அதற்குள் சிறு விதை கள் இருக்கும். அவை முதலில் வெள்ளையாய் இருக்கும்; முற்ற முற்றப் பச்சையாகும்; தன்டும் முற்றிக் காய்த்தபிறகு காப்பாய்விடும். தாமரை இலை வட்டமாய்ப் பெரிதாயிருக்கும் அகன் மேற்புறம் பச்சையாயும் அடிப்புமம் சாம் பல் பூத்தாற்போலவும் இருக்கும் அதில் சாப் பிடலாம். | குளத்தில் வேறு பூக்களும் பூப்பதுண்டு. அவற் முள் ஒன்று நீலோற்பலம் அது நிலமாய் இருக்கும்