பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

21 கும். காயைப் பறிக்காமல் இருந்தால் தானாய் முற்றிப் பழுக்கும் அப்படிப் பழுத்த பழம் தித் திக்கும். சில காய்கள் பிஞ்சிலேயே பழுத்துவிடும். அவைகளை வெம்பல் என்று சொல்வார்கள். அவை தின்ன தவா. மாம்பழத்திற்குள் கொட் டை இருக்கும். அதுதான் மாமரத்துக்கு விதை. அதை உடைத்தால் உள்ளே வெண்மை யான பருப்பு இருக்கும் அதைத் தின்றால் இவர்க்கும். மாம்பிஞ்சையும் மாங்காயையும் பாதுகாய் போடுவார்கள். ஊறுகாயில் உப்பு அதிகமாய் விட்டால் கரிக்கும் மிளகாய் அதிகமாய்விட்டால் மறைக்கும். ஊறுகாய் வாய்க் காப்பை மாற்றும். ஊறுகாயைப் பித்தளை அல்லது செப்புப் பாத்தி ரங்களில் வைக்கக்கூடாது; கைத்துப்போய்விடும். 10. பாத்திரக்கடை. (-வோட குணங்கள்) அதோ பார் ஒரு பாத்திரக்கடை இருக்கிறது. அங்கே பாத்திரங்கள் விற்பார்கள். பலவகை உலோகங்களினால் பாத்திரங்கள் செய்வார்கள்.