பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

Lab 3. தேனீ. தேன் சேர்க்கிற ஈக்குக் தேனீ என்று பெயர். நீ தேன் சாப்பிட்டிருக்கிறாயா? அது இனிப்பாய் இருக்கும். தேனீ பூக்களில் உள்ள தேனை எடுத் துக்கொண்டுபோய்க் கூட்டில் சேர்த்துவைக்கும். அந்தக் கூட்டிலிருந்துதான் தேன் எடுப்பார்கள். நீ தேன்கூடு பார்த்திருக்கிறயா? படத்தில் இருப்பது ஒரு தேன்கூடு, அதன்மேலே தேனிக் கன் மொய்த்திருக்கின்றன, பார் தேனி மிகவும் சுருசுருப்புள்ளது. தேனீக் கள் அழகாகக் கூடுகட்டும். தேனி இல்லாவிட் டால் நமக்குத் தேன் அகப்படாது. தேன் மிக வும் உபயோகமான வஸ்து. மருந்துகள் செய்ய உதவும்