பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

7. கோழி. கோழியை வீட்டில் வளர்ப்பார்கள். பெட் டைக்கோழி முட்டையிட்டு அவயம் காக்கும் தீன் குஞ்சுகளோடு இரை பொறுக்கும். கோழி குப்பையைக் கிளறி உணவு பொறுக் இத் தின்னும், தன் குஞ்சுகளைச் சிறகால் அணைத் துக் காக்கும். பூனையைக் கண்டால் கோழிக் குஞ்சுகள் பயப்படும். கோழிக்கு இறகுகள் உண்டு. ஆயினும் அது உயரமாகப் பறக்காது. கோழி வீட்டுக்கூரை மேல் ஏறி நின்று கூவும். சேவல் அதிகாலையில் எழுந்து கூலி நம்மைத் தாக்கத்திலிருந்து எழுப்பிவிடும்