பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. குதிரை . குதிரை வண்டியிழுக்கவும் சவாரி செய்யவும் உதவுகிறது. ஐரோப்பா முதலிய தேசங்களில் ஏர் உழவும் குதிரை உபயோகப்படுகிறது. அரபிதேசத்தில் குதிரைகள் அதிகம். அது கக் குதிரைகள் மிகவும் பெரியவைகளாயிருக்கம் அதிக வேகமாய் ஓடும். குதிரைக்குக்கொம்புகள் இல்லை, அதன் பிடரி யில் மயிர்வளர்த்திருக்கும். குதிரைக்குக் குளம்பு கள் உண்டு. அவை பிளப்பில்லாமல் இருக்கும் குதிரைக்குக் கொள், கடலை முதலிய தானியங்களும் புல்லும் தீனியாகும் குதிரை சுகத்தை விரும்பும் நாம் அதை அருமையாய் வளர்க்க வேண்டும்.