பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AN33 10. யானை - பூமியில் வசிக்கும் பிராணிகளுக்குள் பெரியது யானை. அது குதிரை, மாடு முதலியவைகளைப் போலவே மனிதருக்கு அடங்கி உதவி செய்யும். யானைமேல் அம்பாரி வைத்து அரசர்கள் ஊர்கோலம் போவார்கள். காட்டிலும் மலைகளி லும் உள்ள பெரிய மரங்கள் பான பெயர்த்துத் தள்ளும். யானையின் முகத்திலிருந்து நீளமாய் ஒன்று தொங்குகிறது. பார். அதற்குத் தும்பிக்கை என்று பெயர். அதுவே அதற்குக் கையாகவும் முக்காகவும் உபயோகப்படுகிறது. பானை வாயில் இருந்து இரண்டு பக்கங்களிலும் நீளமாய் முளைத்திருப்பவைகளுக்குத் தந்தங் கள் என்று பெயர். யானைத் தந்தத்தால், சிறு பெட்டி, சீப்பு, கத்திப்பிடி முதலியவை செய்வார்கள்.