பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. பு மு. புமுவை அநேகர் வளர்க்கிறார்கள், புமுக்க ளில் பச்சைப்புடு, மனிப்புசு, மாடப்பு முதலிய பலவகை உண்டு. புரு மிகவும் கச்சமுள்ளது. நாம் திட்டம் போனால் அது பயந்து பறந்து போய்விடும். பறக்கவிட்டால் வெருதாரம் பறந்து போகும். அனால் திரும்பி வீட்டுக்குவந்து சேர்த்துவிடும். தெல் முதலிய தானியங்களேபுமுவுக்குத் தீனி. புருக்கண்டு அறை அறையாய் இருக்கும். குஞ்சுகள் தாயின் அறையில் கூடி இருக்கும். அவைகளுக்குத் தாய்ப் புற இரைதேடிக் கொடுக்கும்