பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(36 13. வாத்து . வாத்து வெள்ளை நிறமானது. அதன் மூக்கும் காலும் சிவப்பாய் இருக்கும். வாத்து தண்ணீரில் தன்குய் நீந்தும் கோழியைப் போலவே வாத்தையும் வீட்டில் வளர்க்கிறது உண்டு. வாத்து முட்டை கோழி முட்டையைவிடப் பெரிதாயிருக்கும். வாத்துக்கு அவயங்காக்கத் தெரியாது. அதை பால் வாத்து முட்டைகளைக் கோழி முட்டைக் னோடு கலந்து வைப்பார்கள். கோழி அவை களைத் தன் முட்டைகளென்று நினைத்து அவயங்காக்கும். அவயங் காத்தால்தான் முட்டையில் இருந்து குஞ்சு வெளிவரும் வாத்து நெல் முதலிய தானியங்களையும், நீரில் உள்ள பூச்சி புழுக்களையும் தின்னும்