பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(40) 1. இரை கிடைக்கா தவஸ்தைப் படும் இடக்கு நரி ஒன்று இங்கு மங்கு மாய்த் திரிந்தே எண்ண மிக கையிலே (வல்லா) 2 குற்ற மில்லாத் தோட்ட மொன்றில் கொடிமுத் திரிப் பழக் குகள் தொங்க அகனைப் பார்த்துக் கொண்டு போய் விட (வல்லா ) 3. குதித்துக் குதித்துக் குடுத்துக் குதித்துக் காலசைத் துமே குவகள் எட்ட இல்ல என்று குந்திக் கொண்டுமே (லல்லா ) 4 இனிமே வெனக் ககப்பட்டாலும் இதனைத் தின்பனோ எனக்கு வேண்டாம் புளிக்குஞ் சீச்சி! என்று போயிற்று (லல்லா ) இதனைப் போல மனித செல்லாம் எடுத்த காரியம் மற்ற படியே முடியா விட்டால் இகழ்ந்து சொல்வரே (லல்லா )