பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. ஆலமரம். அலமம் மிகவும் பெரியது. அதன் நிழலில் ஒருபெரிய சைனியம் படத் தங்கலாம். ஆனால் அகன் பழம் மிகவும் சிறியது. இலத்தைப் பழக் தனவுதான் இருக்கும். இதைப் பற்றி ஒரு கதை உண்டு, ஆதாவது: நாட்டுப் புடித்தான் ஒருவன் வெயிலுக்கு ஒரு ஆலமரத்தடியிலே வந்து படுத்தான். அவன் மரத்திலே பழுத்திருந்த ஆலம் பழத்தை அன் ஐந்து பார்த்து. ஆகடவுள் இவ்வளவு பெரிய மரத்துக்கு இத்தனை சிறிய பழத்தை உண்டாக்கி இருக்கிறார். ஆனால், அப்பமான பூசனிக் கொ டிக்கு எவ்வளவு பெரியதாய் உண்டாகச் செய்க ஏர் இதென்ன அறிவு என்று கடவுளைப் பழித்