பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(45) ஒரு சமயம் இரண்டு ஆடுகள் அந்தப் பாலத் தின் வழியாகப் போக நேர்ந்தது. ஒரு ஆடு இக் கசையிலிருந்து அக்கரைக்குப் போகவேண்டி விருந்தது. மற்றொரு ஆடு அக்கரையிலிருந்து இக்கரைக்கு வரவேண்டி விருந்தது. பாலத்தின் நடுவில் இரண்டும் ஒன்றை ஒன்று சந்தித்தன. அந்தப் பாலத்தின்மேல் ஒரே ஒரு ஆடுதான் நடந்து போகலாம். ஒன்றின் பக்கத்தில் மற்றொன்று போக இடமில்லை. திரும்பவும் இடமில்லை. ஆதலால் அவை நேராகப் போக வும் முடியவில்லை; வந்தவழியே திரும்பிப் போக வும் முடியவில்லை . அதனால் அவை இரண்டும் சண்டைபோட ஆரம்பித்தன. கடைசியில் அவைகளில் ஒன்று "தாம் இப்படி சண்டை போடுவது மூடத்தனம் அல்லவா இதனால் தமக்குப் போக வழி ஏற்படு. மா சண்டை வேண்டாம் நான் படுத்துக்கொள் ளுகிறேன் நீ என்மேல் ஏறிப் போய்விடு, பிறகு நான் எழுந்து போய்விடுகிறேன்" என்ற சொல் லிப் பாலத்தின்மேல் படுத்துக்கொண்டது. அது சொன்ன உபாயப்படியே மற்றது அதன் மேல் ஏறி அப்பாலே போய்விட்டது. பிறகு படுத் திருந்த ஆடு எழுந்து தன் வழியே போய்விட் டது அகன் புத்திசாலித் தனத்தைப் பார்த். தீர்களா!