பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(48 பௌர்ணமிக்கு மறுநாளிலிருந்து பதினைந்து நாள் சந்திரன் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து கொண்டே வரும் பதினைந்தாம்தான் அது அடி யோடு மறைந்துபோம் ஆந்த நாளுக்கு அமா வாசை என்று பெயர் ' அப்படி மறைந்த சந்திரன் அமாவாசைக்கு மறுதானிலிருந்து பதினைந்து நாள் வரையிலும் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்த்து கொண்டே வரும். பதினைந்தாம் நாள் அது முன்போலப் பூரணமான வட்டவடிவமாய்க் காணப்படும். அப் போது அதைப் பூரணச்சந்திரன் என்பார்கள். சந்திரன் குறைந்து காணப்படும் போது அதைப் பிறைச்சந்திரன்' என்பார்கள். சந்திர னுடைய வெளிச்சத்தை நிவவு என்று சொல் வாய்கள்