பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(52) 2. தியாபமாய்ப் போனால் தற்சுகம் கிடைக்குமே நடுக்கொள்ளை யிட்டால் நாசந்தான் தேருமே அ' ஆ ஆ ! இந்த நாய் தனக்கு நல்லவிதி அயன் போட்டிருக்க எனோ இத்தகதி! (நா) 3. இப்படியே வெகு பேர் பேராசையால் இழந்தாரே தங்கள் கைப்பொருள் ஆகையால் அப்படி பேராசை கொள்ளாமை அழகு ஆனதனால் தம் லோருடன் பழகு. (நா)

24. பூஞ்செடி. பூமியில் பிறுவிதையை நட்டால், அதிலிருந்து செடி முளைக்கும். உயரமாயும் பருமனுயும் வளர்த் தால் அதற்கு மரம் என்று பெயர். புஷ்பர் செடிகள் அநேகமாய் மரமாக வளர் வதில்லை, சிறு செடிகளாகவே இருக்கும். செடி கள் அடி முதல் அனிவரையில் இலைகள் அடர் த்து பச்சென்றிருக்கும்