பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(53) பூஞ்செடிகளைத் தொட்டியில் வைத்தும் வளர்க் கிறது உண்டு, செடியில் பூ உண்டாவதற்குமுன் அரும்பு உண்டாகும். அதை மொக்கு என்றும் மொட்டு என்றும் சொல்வார்கள்.

அரும்புக்கு அதிக வாசனை இராது. அரும்பு மலர்ந்து பூவாகும். அப்பொழுதுதான் அதன் வாசனை நன்முய் வீசும் புஷ்பங்கள் எவ்வளவு அழகாய் இருக்கின்றன, பார்.

பூவினால் மாலை கட்டுவார்கள். பஞ்செண்டு செய்வார்கள். ரோஜாப்பூ மற்ற பூக்களை விட அழகானது. அதிலிருந்துதான் பனிநீர் செய் கிருர்கள்.

25. தென்னை .

தம் நாட்டில் தென்னை மரங்கள் மிகுதியாக உண்டு, தென்னை மிகவும் உயரமாய் வளரும். அதற்குக் கிளைகள் இல்லை. திளைகளுக்குப் பதிலாக