பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(54) மட்டைகள் இருக்கின்றன. இலைகளும் இல்லை. இலைகளுக்குப் பதிலாக ஒலைகள் இருக்கின்றன. தென்னமரத்தில் காய்க்கும் காய்க்குத் தேங் காய் என்று பெயர். தேங்காய் கிழேவிழுந்தால் உடையாதபடி தாரும் பட்டையும் அதை மூடிக் கொண்டிருக்கும். முற்குத தேங்காய்க்கு இளநீர் என்று பெயர் தன்மும் முற்றிக் காய்ந்த தேங்காய்க்குக் கொய் பரை என்று பெயர். முற்றிய தேங்காயை மண்ணிற்புதைத்து நீர் விடுவார்கள். முகாத்துத் தென்னம்பிள் பாகிப் பிறகு தென்னைமரமாகும். தென்னைமாத் தைப் பத்திரமாய்க் காப்பாற்றினால் பலவருவுங் கள் வரையில் பலன் கொடுக்கும் தென்னை மரத்தில் ஒவ்வொரு பகுதியும் பிர யோஜனப்படும். அடிமரம் உத்தரம், எண் முத லியவைகள் செய்ய உபயோகப்படும். மட்டை, கனைக் கிற்கக முடைத்து, கூரைபோடவும், தட்பு கட்டவும் உபயோகிப்பார்கள், இளநீர் வெயில் காலத்தில் குளிர்ச்சியும் இனி மையமான பானம் தரும். தேங்காய் தனியாக வும் காய்கறிகளோடு சேர்த்தும் புசிக்க உதவும். முற்றிக் காய்த்த கொப்பரையிலிருந்து தேங்காய் நெய் எடுப்பார்கள். தேங்காய் நார் கயிறுதிரிக்க உதவும். தேங்காய் ஓடு அகப்பை, குடுக்கை முத லியவை செய்ய உபயோகப்படும்.