பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(571 தவளையின் நாக்கில் ஒருவகையான பிசின் இருக்கிறது அதனால் எந்தப் பூச்சியும் அதன் வாயில் பட்டவுடன் ஒட்டிக்கொள்ளும்

27. வண்டிகள். கேசவன். கோவிந்தா, நீ வண்டியில் ஏறிப் போயிருக்கியா கோவிந்தன். -ஓ எங்கள் வீட்டில் மாட்டு வண்டி ஒன்று இருக்கிறது. அதில் தான் என் தகப்பனாருடன் ஏறிப்போயிருக்கிறேன். கேசவன். எங்கள் வீட்டில் குதிரைவண்டி இருக்கிறது. கோவிந்தன்.- குதிரைவண்டி வேகமாய் ஓடும். இதோ படத்தில் ஒரு வண்டி இருக்கிறது. பார்.