பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மடல் மடலாய் உதிர்த்து போகும். அதிலிருந்து. சான் காய்கள் உண்டாகின்றன. வாழைக்காய், ஒரே குலைவில் நெருக்கமாய் நிறைந்திருக்கும் அதைத் தாறு என்று சொல் வார்கள். ஒரு தாறில் பல சீப்புகள் இருக்கும் ஒவ்வொரு சிப்பிலும் ஏறக்குறைய இருபது காய்கள் இருக்கும். வாழைக்காயைப் பழுக்கவிட்டால் வாழைப் பழமாகும். வாழைப்பழம் தின்பதற்கு ருசியாயிருக்கும். சுவாமிக்குத் தேங்காயும் வாழைப் பழமும் வைத்து நைவேத்தியம் செய்வது வழக் கம். வாழையில் செவ்வாழை, பர்சைவாழை, பேயன்வாழை, ரஸ்தாளிவாழை என்று பல வகைகளுண்டு, ரஸ்தாளிவாழையின் பழந்தான் மிகவும் சாதாரணமானது .