பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. செய்யுள் பாடம். (IAL 1 ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்) 2 ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம். 3. மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம். 4. வஞ்சனகள் செய்வாரோ டிணங்க வேண்டாம். 5. போகாத இடத்தனிலே போக வேண்டாம் 6. போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்) 7. நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம். 8. தஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம் 9. நல்லிணக்கம் இல்லாரோ டிணங்க வேண்டாம். 10. அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் 11. அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம். 12. பனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம் 13. மாற்றானே உறவென்று தம்ப வேண்டாம்.. 14. தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் 15. தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்