திவான் பஹதூர்-வி. கிருஷ்ணமாச்சாரியார் இயற்றிய நீதி கதா கிருதிகள். 'ராஸாப் கதைகள்' என்று நீதி புகட்டும் பல சிறு கதைகள் வழ வருவதைப் பலரும் அறிந்திருக்கலாம். அக் கதைகள் பல நூற்றாண்டு களுக்கு முன் இயற்றப்பட்டவை. அவைகளின் அருமை பெருக களால் அவை இன்றும் அழியாமல் உலகம் முழுவதும் பிரபலமா வழங்கி வருகின்றன. அசேசுமாய் முக்கியமான பாஷைகள் பலவற்றி லும் அவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பள்ளிக்கூடச் சிறுவர்கள் ளுக்கு அவை மிகவும் ஏற்றவையாயிருக்கின்றன. ஆதலால், காலஞ் சென்ற திவான் பறாதூர் வி. கிருஷ்ணமிச்சாரியார் அவர்கள், அக் கதைகளிற் சிலவற்றை, சிறுவர்கள் இசையுடன் பாடுவதற்கேற்ற சீர்த்தனைகளாக, எளிய நடையில் இயற்றியுள்ளார். அவை, இப் பொழுது எல்ல கடிதத்தில் படங்களுடன் நீதி கதா கிருதிகள் என்னும் புத்தகமாகப் பதிக்கப்பட்டுள்ளன. விலை, 4 அன. பாலநீதிச் செய்யுள் நூற்றிரட்டு. ஒளவையார், அதிவீரராம பாண்டியன் முதலிய முற்கால வித்வ சிரோமணிகள் எழுதிவைத்த அருமையான நீதி நூல்கள், சிறுவர்கள் மனத்திலும் பதியக்கூடியவாறு தெளிவான எளிய நடையில், மனப் பாடம் பண்ணுவதற்கு அனுகூலமான செய்யுள் வடிவில் அமைந்திருக் கின்றன. ஆதரிப்பாரில்லாமல் அந்நூல்கள் இப்பொழுது பாடசாலை களில் அதிகமாகப் போதிக்கப்படவில்லை. தங்களைக் கல்விமான்கள் என்று மதித்திருக்கும் பல தமிழ் மக்கள் கூடத் தங்கள் முன்னோர்க ளுக்கு அரிச்சுவடிப்பாடமான இவ்வரிய நால்களைக் கண்ணாலும் கண்ட புறியாதவர்களாயிருக்கிறார்கள். இது தமிழ்நாட்டிற்கும் தமிழ்மொழிக்கும் மிகவும் மானக்கேடான விஷயமன்றே? இக்குறைபாட்டை நிவர்த்திச் சக் சருகி அவ்வரிய ரீதி நூல்களை, சிறுவர்களும் பிறரும் படிப்படியாய்க் கற்று அறிந்து கொள்வதற்கேற்றவாறு பல பகுதிகளாகப் பிரித்து, பத அரையுடன் சல்ல கடிதத்தில் தெளிவான எழுத்துக்களால் அழகாக அச்சிடலாயிற்று. அந் நீதிநூல்களின் பகுப்பும் அடக்கமும் வருமாறு : முதற்படி (ஜூனியர்-Junior). பகுதி-1. உலசுரீதி, ஆத்திசூடி பகுதி.2. கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை பகுதி.3. வாக்குண்டாம், நல்வழி இடைப்படி (இண்டர்மீடியேட்-Intermediate). பகுதி- 1. நீதிவெண்பா பகுதி. 2. நன்னெறி, இனிது 40, இன்னா 40 உயர்படி (ஹீனியர்-Senior). பகுதி- 1. முதுமொழிக்காஞ்சி, நீதிநெறிவிளக்கம்: பகுதி - 2. திரிகடுகம், நான்மணிக்கடிகை .. MATURE READER SECOND BOOK TAMIL 3 As. CS-> 16 9 20 3 20 0 26 94 0 30 0 36 0 50
பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/68
Appearance