பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


100 - ரசிகமணி டிகேசி

19 ஆம் தேதி இலஞ்சி இளைஞர் சங்கத்தில் தாங்கள் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். - -

மகாராஜன் அவர்களுக்கும் தந்தி போயிற்று. உடம்பு

அசெளகரியத்தால் வர இயலவில்லை என்று பதில் தந்தி கொடுத்திருக்கிறார்கள் ஏமாற்றந்தான்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்

●、二*、_令 * శ్మి శృ•