பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடிதங்கள் 1 19

வீட்டில் அம்மாளுக்கு உடம்பு செளகரியந்தானே.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்

குறிப்பு - மகாராஜனும் அக்காள் வேலம்மாளும்

இலக்கியங்களாகக் கடிதம் எழுதிய வண்ணமாய்

இருக்கிறார்கள். அவர்களுடைய அரிய பண்பாட்டையும்

தெளிவையும் கவனித்தால் அவர்கள் தமிழ்நாட்டில்

பிறந்திருக்கக்கூடாது. ஜெர்மனியில் தான் பிறந்திருக்க வேண்டும். பிசகு செய்துவிட்டார்கள்.

ఉ• శి• శి

స్థ