பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

ரசிகமணி டிகேசி


கலெக்டர் பழனியப்பாவுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். விழாவுக்கு வருவார்கள் என்று நம்புகிறேன். நீங்கள் எப்போது வருகிறீர்கள்.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்

குறிப்பு - ராஜேஸ்வரி நடராஜ் எல்லாரும் வருவார்கள் என்று நம்புகிறேன். குழந்தைகள் எல்லாரும் செளக்கியந்தானே.


❖❖❖