இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கடிதங்கள்
29
பிறருக்கும் ஏற்பட்டுவிடவில்லை. இரண்டு வாரத்துக்கொரு தடவை திருச்சிக்குப் போய்க் கொண்டிருக்கிறேன் - கிரிமினல் போல் வாய்தாவுக்குப் போன கணக்கில்தான். 16.9.39 அன்று எப்படியும் கம்பன் கேஸ் முடிந்து தீர்ப்பு சொல்லிவிடுவார்கள். திருநெல்வேலியில் தங்களைப் பார்க்க முயலுகிறேன்.
தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்
❖❖❖