பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடிதங்கள் r 33

இங்கே எல்லாரும் செளக்கியம். செல்லையா ஆபிசுக்குப் போய்க் கொண்டிருக்கிறான். உடம்பு தேறி வருகிறது. -

அங்கே தாங்களும் அம்மாளும் குழந்தைகளும் செளக்கியந்தானே. அம்மாளுக்கு இப்போது உடல்நிலை திருப்திகரமாய் இருக்கும் என்று நம்புகிறேன். விளாத்திகுளத்துக்கு வந்துவிட்டார்கள் அல்லவா. அங்குள்ள நண்பர்களுக்கு என் அன்பைத் தெரிவிக்க வேணும்.

தங்கள் டி.கே. சிதம்பரநாதன்

ఖి, ఖీ, భీ

•్మ• శ్మిః శి?