பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36 ரசிகமணி டிகேசி

கோயில்பட்டிக்கு வந்து தங்கிவிட்டு காரைக்குடிக்குப் போகலாம் என்று எண்ணுகிறேன். காரைக்குடியில் 9 ஆம் தேதி இருக்கவேண்டும்.

கோயில்பட்டியானது விட்டம்மாளுக்கு ரொம்பப் பொருத்தமாய் இருக்கும் என்று நம்புகிறேன். உடம்பு சீக்கிரம் ஆரோக்கியம் அடையும் என்று நம்புகிறேன். இங்கே எல்லாரும் செளக்கியம். இங்கு ஏற்பட்ட Coldmate காரணமாக செல்லையாவுக்கு கொஞ்சம் ஜலதோஷம் மற்றபடிநோயாய் ஒன்றும் இல்லை. -

வட்டத்தொட்டியிலிருந்து தீபாவளி மலருக்கு ரொம்ப விஷயம் வந்திருக்கிறது. நமக்கெல்லாம் திருப்தி தானே.

தங்கள் டி.கே. சிதம்பரநாதன்

థీ. . . . భీ ఈ్య ఈ్మ ళ్మీ