பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


64 - ரசிகமணி டிகேசி

குறிப்பு என்னுடைய நண்பர் சிந்துபூந்துறை பொன்னையாப் பிள்ளைதான் சென்ற கம்பர் விழாவில் பொறுப்பாய் நின்று இளைஞர்களை ஊக்கியவர்கள். உத்தமமான உற்ற நண்பர். அவர்கள் தங்களை வந்து பார்ப்பார்கள். வேண்டிய வேலையைப் பொறுப்பாய்ப் பார்க்கக் கூடியவர்கள். விழாவுக்கு உபயோகப் படுத்திக் கொள்ளலாம். நல்ல தொண்டன். -

ఉ. .ళ. _• శి• శి• శ్మి