பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடிதங்கள் - §

சோதனை நடக்கிறதாம். அந்த சோதனைக்கெல்லாம் நிர்வாகியாக நான் இருக்கவேண்டும் என்ற தன் அபிப்பிராயத்தைச் சொல்லு கிறார்கள். ஆகையால் நான் சொல்லுவதில் உண்மை இருக்கத்தானே வேண்டும்.

- தங்கள் டி.கே. சிதம்பரநாதன் குறிப்பு இந்த மாதிரி பேப்பரில் சின்ன அளவில் லெட்டர் பேடு செய்தாகிறதல்லவா.

  • 。。梦。.* శ్మిః جيه శ్మి